கண்ணாடி வெக்கற இடமா அது! இது உள்ள போட வேண்டியது! கவர்ச்சி ரூட்டில் ரசிகர்களை கவரும், லாஸ்லியா ஹாட் கிளிக்ஸ்.

Losliya tamil new bigg boss vijaytv

பச்சை பசேலென்ற பின்னணியில் புதிதாக பறித்த ஆப்பிள் போல ப்ரஷ்ஷாக காட்சியளிக்கும் லாஸ்லியா மரியா. லாஸ்லியா மரியா என்பவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். இவர் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபற்றினார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் பிரண்ட்ஷிப் 2021 செப்டம்பர் 17 இல் வெளியானது. வர்த்தக ரீதியாக பெரிய வெற்றி பெறாவிட்டாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். பரபரப்புக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் போகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்றவர்கள் பட்டியலில் முதலில் இருப்பவர் லாஸ்லியா.

Losliya tamil new bigg boss vijaytv

அதுவரை செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா அதன் பிறகு மாடலிங் மற்றும் சினிமாத்துறையில் நுழைந்தார்.அவர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியாகியுள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. பிக்பாஸ்ஸிற்கு பிறகு அவருக்கு சோசியல் மீடியாவில் மவுசு கூடியது. ஏகப்பட்ட ஃபேன் பேஜ்கள் உருவாகி வந்தது. அவர் எப்பொழுது புகைப்படங்களை வெளியிடுவார் என்று காத்துக் கொண்டிருந்தனர் ரசிகர்கள்.

பெரிதாக வாய்ப்புகள் எதுவும் இல்லையென்றாலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். சமூக ஊடகங்களிலும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது வெளியிட்டுருக்கும் இயற்கையின் பின்னனியிலான புகைப்படம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Related Posts

View all