என்ன எல்லாமே இப்புடி தெரியுது! தொடை அழகில் ரம்பாவையே மிஞ்சிடுவாங்க போல! லாஸ்லியா ஹாட் கிளிக்ஸ்.
பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியா மாடனான உடையில் தொடை அழகை காண்பித்து கவர்ச்சியூட்டியுள்ளார். தமிழிலில் கூகுள் குட்டப்பா, பிரண்ட்ஷிப் போன்ற படங்களில் நடித்த லாஸ்லியா அடுத்தடுத்து பட வாய்ப்புக்களை நோக்கி கல்லெறிந்து வருகிறார். அழகில் பக்கத்து வீட்டு பெண் போல் தோற்றம் கொண்ட லாஸ்லியா மாடலிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆர்வம் காண்பித்து வருகிறார்.
அவ்வப்போது சில பிரபல யூடியூப் செனல்களுக்கு பேட்டியளித்திருந்த அவர், அவரது தனிப்பட்ட வாழ்கை குறித்தும் மிக ஓப்பனான டாக்கை வெளிப்படுத்தி இருந்தார். பிக் பாஸ் சீசனில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த லாஸ்லியா இன்று வரை அதை தக்க வைத்துள்ளார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். கருப்பு நிற உடையில் உள்ள லாஸ்லியா கொஞ்சம் கலராக உள்ளதால் கவர்ச்சிக்கு பஞ்சமின்றி காட்சியளிக்கிறார்.
அந்த உடையின் ஒருபக்கம் தொடை தெரிவதுபோல் அவர் கொடுத்திருக்கும் போல் அள்ளுவுடுது மச்சி என துள்ளும் இளைஞர்களுக்கு பூஸ்டராகவே இருக்கிறது.
லாஸ்லியாவின் அந்த புகைப்படங்கள்தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.