நூறு வாட்ஸ் பல்பு போட்ட மாரி பளிச்சுனு தெரியுது அது! புடவையில் கூட கவர்ச்சி காட்டி Tempt பண்ணும் லாஸ்லியா ஹாட் கிளிக்ஸ்.
பட்டுப்புடவையில் பளிச்சென மின்னும் லாஸ்லியா மரியா. லாஸ்லியா மரியா என்பவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். இவர் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபற்றினார்.
இவர் நடித்த முதல் திரைப்படம் பிரண்ட்ஷிப் 2021 செப்டம்பர் 17 இல் வெளியானது. வர்த்தக ரீதியாக பெரிய வெற்றி பெறாவிட்டாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
பரபரப்புக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் போகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்றவர்கள் பட்டியலில் முதலில் இருப்பவர் லாஸ்லியா. அதுவரை செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா அதன் பிறகு மாடலிங் மற்றும் சினிமாத்துறையில் நுழைந்தார்.
அவர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியாகியுள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. பிக்பாஸ்ஸிற்கு பிறகு அவருக்கு சோசியல் மீடியாவில் மவுசு கூடியது. ஏகப்பட்ட ஃபேன் பேஜ்கள் உருவாகி வந்தது.
அவர் எப்பொழுது புகைப்படங்களை வெளியிடுவார் என்று காத்துக் கொண்டிருந்தனர் ரசிகர்கள்.
பெரிதாக வாய்ப்புகள் எதுவும் இல்லையென்றாலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். சமூக ஊடகங்களிலும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். எப்படியும் வாரத்தில் இருமுறையாவது அவரது புகைப்படங்கள் வெளிவந்துவிடும்.
தற்போது வெளியிட்டிருக்கும் இளம்பச்சை நிற பட்டுப்புடவை மற்றும் ஊதா நிற ஸ்லீவ்லெஸ் பிளவுஸில் வண்ணமயில் போல காட்சியளிக்கிறார் என்று நெட்சிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.