எப்படி இருந்த லொஸ்லியா இப்போ பாருங்க அவ்வளவு ஸ்டைலா.. கெத்தா.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Losliya video viral

பிக் பாசில் பங்குபெற்ற நபர்களில் ஒரு சிலர் தான் சமூக வலைத்தளங்களில் shine ஆகுறாங்க, அதில் முக்கியமானவங்க லொஸ்லியா. இவங்க தான் பிக் பாஸ் பிரபலங்களிலேயே ரொம்ப active ஆக இருக்கும் ஒரு பெண். அதாவது சமூக வலைத்தளங்களில். இதுவரை பங்குபெற்ற நபர்களிலேயே யார் அழகு என்றால் இவங்க தான்.

அந்த நிகழ்ச்சியில் கூட அழகா இருந்தாங்க ஆனால் இந்தளவுக்கு இல்ல, கொஞ்சம் உடம்பு எல்லாம் இருந்துச்சு. அதற்குப்பின் இவங்க ஜிம் போனாங்க, முகத்தில் இருந்த பருக்காக ட்ரீட்மெண்ட் எடுத்தாங்க, இப்போ இவங்களை போல ஒரு அழகி இல்லை என்று சில்லறையை சேதாரவிடற அளவு மெருகேறிட்டாங்க. பெண்களுக்கு எல்லாம் இவங்க ஒரு முன்னுதாரணம்.

Losliya video viral

இதில் நம்ம கவனிக்க கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் discipline. சும்மா ஒருத்தங்கநாலே இவ்வளவு அழகா மாற முடியாது. அதற்கு அவங்க நிறைய sacrifice பண்ணனும். அவங்க சாப்பிடும் உணவில் இருந்து, தினமும் ஜிம் போகணும் உடலை வலிமையா வைத்துக்கொள்ளவேண்டும். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் மிகவும் கவனமா இருந்தால்..

நீங்களும் இதுபோன்று அழகா போட்டோஷூட் பண்ணலாம், வீடியோ போடலாம் எல்லாரும் உங்கள ரசிப்பாங்க. நீங்க அடுத்த தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்று உங்களுக்கே தோணும். Fame வந்தால் அதை காப்பாற்ற எவ்வளவு வேலை பண்ண வேண்டி இருக்கு.

Video:

Related Posts

View all