போர்வைக்குள் என்ன பண்றீங்க ரெண்டு பேரும். ரொமான்ஸ் அள்ளுது. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Love latest update viral

பரத், வாணி போஜன் நடித்த மிரள் படம் செம்ம ஹிட்டு. தலைப்புக்கு ஏற்ற மாதிரி மிரள வைத்தது என்று தான் சொல்லவேண்டும். இவங்க இரண்டு பேரும் கணவன், மனைவியா நடிச்சிருந்தாங்க கூட ஒரு பையன் வேற. இவங்கள திரையில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகா இருந்தது. ஒரு சில ஜோடிகளை பார்த்தால் தான் நமக்கு அப்படி தோன்றும், விஜய் - சிம்ரன், அஜித் - ஷாலினி போன்று. பெரிய திரையில் இவர்கள் ஜோடியாக வரும் சீன்கள் அவ்வளவு எதார்த்தமாக இருக்கும்.

அந்த மாதிரி தான் இருக்கு இப்போ இந்த பரத் - வாணி போஜன் pair. இருவருக்குமே லைப் இப்போ restart யிருக்கு என்று சொல்லலாம். எங்களுக்கு தெரிஞ்சு வாணி ரொம்ப குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகியா வளர்ந்துட்டாங்க. சமீபத்தில் எந்தவொரு நடிகையின் பொஅன்னதா அளவுக்கு படங்கள் பண்ணிருக்காங்க, அடுத்தடுத்து நிறைய கமிட் வேற ஆகியிருக்காங்க. அதேபோல் தான் பரத்துக்கும்.

Love latest update viral

இவ்வளவு நாள் அவர் நடித்த படங்கள் பெரிய வரவேற்பு கிடைக்கல, இப்போ மிரள் அதை திருப்பி கொண்டுவந்திருக்கு. அவர் நல்ல கதைகள் தேர்ந்தெடுத்து நடித்தால் மக்கள் வந்து பார்ப்பாங்க என்று அவருக்கே ஒரு நம்பிக்கை வந்திருக்கும். இப்போ இவங்க இரண்டு பேரும் சேர்ந்து லவ் அப்டின்னு ஒரு படம் பண்ணிருக்காங்க. போஸ்டர் பார்த்து ரொமான்டிக் படம் என்று நினைச்சிறாதீங்க.

இந்த படம் ஒரு த்ரில்லர். இரண்டு பெருகும் கல்யாணம் அஃது, அப்புறம் நாடக்கும் சம்பவத்தால் இவங்க இரண்டு பேருக்கும் என்ன நடக்குது, இவங்க வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பது தான் கதை. மலையாளத்துல இந்த படம் பார்த்தவங்க கமெண்ட் பண்ணுங்க. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தோட டீசர் வேற இன்னைக்கு வருது. ஆர்யா - சயீஷா ஜோடி தான் ரிலீஸ் பண்றாங்க.

Related Posts

View all