என்ன இந்த வீடியோவே ஒரு மாதிரி தினுசா இருக்கே.. ஹாட் வாணி போஜன். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஒரு perfect மர்டர் என்ற ஒரு விஷயம் போலீசாரை கேட்டல் இல்லவே இல்லை என்று கூறுவர். கொலையாளி ஒருத்தன் கொலை செய்கிறான் என்றால் கண்டிப்பா ஏதோவொரு தடயத்தை விட்டுச்செல்வான் என்று சொல்வாங்க. கொலை செய்பவன் கோபத்தில் செயலைம், பதட்டத்தில் செய்யலாம் ஒரு சிலர் காத்திருந்து ஸ்கெட்ச் போட்டு வானுங்க. அப்படி ஸ்கெட்ச்சில் கூட சில பிழைகள் இருக்கும். ஆனால் இந்த படம் லவ் ஒரு perfect murder பற்றி பேசுகிறது.
கதாநாயகன் ஒரு கொலை செய்கிறான், ஆனால் அது அவனுடைய மனைவியா என்று சொல்லவில்லை இந்த ட்ரைலரில். ஆனால் காட்சிகளை பார்க்கும்போது வாய்ப்பிருக்கிறது என்று தான் தோன்றுகிறது. பின்னர் அவரின் நண்பர்களை அழைத்து தடயமே இல்லாமல் எல்லாத்தயும் பார்த்துக்கொள்கிறேன், கடைசியில் போலிஸ் விசாரிக்கும் போது மாட்டிக்கொள்வானா இல்லையா என்பது தான் கதை என்று நாங்கள் நினைக்கிறோம்.
மிரள் படத்தில் கணவன் மனைவியா நடிச்ச பரத், வாணி இந்த படத்திலும் ஜோடி. அவங்க இரண்டு பெரும் நடிச்ச அந்த படம் செம்ம ஹிட்டு. தற்போது மீண்டும் ஜோடியா இந்த படத்தை ரசிகர்களுக்கு ப்ரெசென்ட் பண்றாங்க. எல்லாருக்கும் தேவை ஒரு பிரேக் மட்டும் ப்ரோமோஷன்ஸ் தான், இந்த டீசரில் அவங்க பண்ணும் ரொமான்ஸ் விட வன்முறை தான் அதிகமா இருக்கு.
இந்த படத்தில் இருவருக்குமே ஒரு க்ரெ shade இருக்கும் என்று நினைக்கிறோம், ஏனென்றால் காதல் எல்லாத்தையும் தாண்டி நிறைய சண்டைகள் தான். ஆனால் கொலை செய்தது யார் இல்லை பரத் இந்த படத்தில் என்னதான் செய்கிறார் என்று குழப்புகிறது டீசர், ஆனால் இந்த சஸ்பென்ஸ் படத்துக்கு ரொம்ப நல்லது. நீங்களே பாருங்க எவ்வளவு த்ரிலிங்கா இருக்குன்னு.
Video: