அது ஊமிக்கியா வாம். நாங்க என்னமோன்னு நெனச்சுட்டோம். கேப்ல ஒரு லிப் கிஸ்சு. லவ் டுடே படம் ஹாட் வீடியோ வைரல்.
கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரே நடித்து இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவிருக்கும் படம் லவ் டுடே. என்னடா தளபதி விஜயோட டைட்டில்ன்னு நினைக்காதீங்க, ags தயாரிப்பு அப்டிங்கிறதால எடுத்துக்க சொல்லிறப்பாரு தளபதி. இந்த அப்படத்தின் ட்ரைலர் கொஞ்ச நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் செம்ம வைரல், முக்கியமாக பசங்க செம்மயா என்ஜாய் பண்ணாங்க. படத்தோட டார்கெட் ஆடியன்ஸ் அவங்க தான், அதனால் எந்த ப்ரோமோவும் இல்லாம சரியா ரீச் ஆயிருக்கு.
இப்போ அடுத்த சர்ச்சைக்குரிய பாடல் ஒன்னு இணையத்தில் வைரல். பச்சை இலை இதுதான் பாட்டோட டைட்டில், ஆனால் எதை mention பண்ணுகிறது என்றால் ஒரு வகையான போதை வகையை. படிப்பவர்களுக்கு புரிந்திருக்கும் என்று எண்ணுகிறோம். இந்த பாடலே இந்த காலத்து பசங்க அந்த போதைப்பொருளை உபயோகிக்கிறார்கள் என்பதாகி உறுதி செய்கிறது. இந்த பாடலை பார்த்து சிலர் அடடா நம்மளும் ட்ரை பண்ணலாமே என்ற நிலைக்கு வந்தாலும் வருவர்.
என்னதான் படமாக இருந்தாலும், ஒரு சிலதை எல்லாம் தவிர்த்திருக்கலாம். ஆனால் பாடலாக பார்த்தால் செம்ம ட்ரிப்பி சாங். பசங்க எல்லாம் என்ஜாய் பண்ணும்போது இந்த பாட்டை தான் இனி போட்டு கேப்பாங்க, யுவன் பின்னி பெடலெடுத்திருக்கார். யுவன் பார்ம் அவுட் எல்லாம் இல்லை, அவர் கொடுக்கும் இசைக்கு ஒரு நல்ல வரிகள் எழுதிக்கொடுத்தால் போதும் நன்றாக இருக்கும்.
இந்த பாடலில் வரும் வரிகள் தான் குழப்புகிறது, என்ன வேணும்னே இப்படி எழுதிருக்காங்களா இல்லை எப்படிஎன்று தெரியவில்லை. இந்த ஒரு காரணத்திற்காகவே பாடல் செம்ம ஹிட் அடிக்கும்.
Video: