லிப்-லாக் அடிக்கலானு போகும்போது யாராவது தடுப்பாங்களா.. லவ் டுடே லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.

Love today latest photo viral

இளைஞர்கள் தற்போது மிகவும் எதிரிபார்த்து கொண்டிருக்கும் ஒரு படம்னா அது லவ் டுடே படத்தை சொல்லலாம். மாடர்ன் லவ் அதாவது பசங்க பொண்ணுக எப்படி இருக்காங்கன்னு வெளிச்சம் போட்டு காட்டுகிற ஒரு படம். இந்த படம் வரும் நவம்பர் 4ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் மிகப்பெரிய ஹீரோக்களின் படம் அளவுக்கு ஓப்பனிங் செய்ய கதிருக்கு. காரணம் இந்த படத்தோட plot. அதுமட்டும்மில்லாம் ட்ரைலர் சக்க போடு போட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுக்காக மாடர்ன் லவ் பண்றவங்க எல்லாரும் இப்படி தான் இருப்பாங்க என்று conclude பண்ண முடியாது. ஆனால் நிறைய பேர் இப்படி தான் இருக்கின்றனர். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு தான் அனைவரும் வைட்டிங். எப்படி இதுபோன்ற காதலை justify பண்ணிருப்பாங்கன்னு.

Love today latest photo viral

நடிகர் சத்யராஜுக்கு சரியான கதாபாத்திரம். நக்கல், நய்யாண்டி கலந்த அவருக்கே உடைய அந்த நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. இன்று தீபாவளி திருநாள் அதனால் ஒரு போஸ்டர் படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதாவது ஹீரோ-ஹீரோயின் கிஸ் அடிக்கப்போகும்போது தடுத்து நிறுத்துவது போல. படத்தின் கதையே அது தான். ஒரு வில்லன் அப்பா மாதிரி ஆனால் ஜாலியான ரோல். அவர் தான் அவங்க லவ்வுக்கு பிரேக்கே போடுபவர்.

நல்ல படங்களை எல்லாம் தற்போது ரெட் ஜெயண்ட் தான் ரிலீஸ் செய்து வருகிறது. இந்த படத்தையும் அவர்கள் தான் வாங்கியிருக்கின்றனர். படம் நல்ல இருந்தால் பார்த்துட்டு மட்டுமே புக் செய்கின்றனர், அதனால் இந்த படமும் தரமாக இருக்கும் என்று நம்புவோம்.

Update:

Related Posts

View all