இவ்ளோ அழகான ஹீரோயின்னயா இவ்ளோ நாள் மறச்சு வெச்சீங்க.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
AGS என்டர்டைன்மெண்ட்டோட அடுத்த படைப்பு கோமாளி படத்தின் இயக்குனரின் ‘லவ் டுடே’. இரண்டு தினங்களுக்கு மும்பு ரிலீசான முதல் பார்வை வைரல் ஆனது.
அதற்கு இன்னொரு காரணம் இது தளபதி விஜயோட டைட்டில்.
தற்போது இந்த படத்தின் பூஜை நடந்திருக்கு. அதுல இந்த படத்தோட நாயகி இவனாவும் கலந்துக்கிட்டாங்க. பாக்கறதுக்கு செம்ம க்யூட்டா வேற இருக்காங்க.