மீண்டும் 'லவ் டுடே' வெளிவந்த லேட்டஸ்ட் போஸ்டர் அப்டேட்.. இவங்களா ஹீரோயின்? லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

Love today new movie update

தளபதி விஜய் நடிச்ச சூப்பர்ஹிட் படம் ‘லவ் டுடே’, சூப்பர் குட் பிலிம்ஸ், RB.சௌத்திரி தயாரிச்ச படம்.

இந்த படத்தின் டைட்டில் மட்டும் வாங்கி, மீண்டும் அதே டைட்டில்ல படம் வருது. பிகில், தனி ஒருவன் படத்தை தயாரிச்ச ‘AGS’ நிறுவனம் தயாரிச்சிருக்காங்க.

தன்னை விட்டு சென்ற பொண்ணுக்கு இந்த படம் சமர்ப்பணம்ன்னு இயக்குனர் சொல்லிருக்காரு.

Love today new movie update

Love today new movie update

படத்தின் ஹீரோ பிரதீப், கோமாளி படத்தின் இயக்குனர். இந்த படத்திற்கு இவரே இயக்குனரும். படத்தின் நாயகி இவனா. பாலாவோட பரதேசி படம், சிவகார்த்திகேயன் கூட ஹீரோ படம் பண்ணின நாயகி.

Latest Photos:

Love today new movie update

Love today new movie update

Love today new movie update

Related Posts

View all