யுவன் வைப்.. சாய்ச்சிட்டாலே ஆளே சாய்ச்சிட்டாலே.. கிஸ் அடிக்கும் போது இப்படியா பண்ணுவாங்க.. லவ் டுடே வீடியோ சாங் வைரல்.
கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் இயக்கத்தில் அவரே நடிச்சு விரைவில் வெளிவர இருக்கும் படம் ‘லவ் டுடே’. இந்த படத்தை தயாரித்தது AGS productions.
இந்த படத்தோட முதல் சிங்கள் ‘சாய்ச்சிட்டாலே’ ரிலீஸ் ஆகி இணையத்தில் வைரல். யுவன் ஷங்கர் ராஜா இசையில் கேக்க கேக்க நாம கல்லூரி நாட்களுக்கு இழுத்து செல்லுது பாட்டு. யுவன் வாய்ஸ் ஒரு போதை தான்.
இந்த பட்டை கேட்டவுடன் 40 வயது நண்பரின் கருத்து: வயசு நாப்பதாக போகுது.. ஆனா இந்த பாட்ட கேட்ட உடனே கல்லூரி பருவத்துக்குப் போய் காதலிக்கணும்னு தோணுது… You are our Rockstar forever U1.
Viral Video: