ஓஹோ இவங்க தான் நம்ம மணிகண்டன் லவ்வரா? செம்ம கிஸ்ஸு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
Life Lately என்று பலர் சொல்லி கேள்விபடிறோம். இது எதற்காக use பண்ணுவாங்க என்றால் ஒரு சிலருக்கு கிடைக்கவேண்டிய நேரத்தில் எந்த சந்தோஷமும் பெருசா கிடைக்காது ஆனால் கடுமையாக உழைத்துக்கொண்டிருப்பாங்க. அப்போ அவங்க செய்த அறுவடை கொஞ்ச நாள் களைத்து அவங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கும்.
அப்படி கடைசியா தான் வந்து சேர்ந்தார் விநாயக் மகாதேவ் என்ற வசனம் போல மணிகண்டனுக்கு இப்போ தான் வாழ்க்கையில் அவர் நினைத்தது போல போக ஆரம்பித்துள்ளது. இப்போது தான் குட் நைட் படம் கொஞ்ச நாள் முன்னாடி ரிலீஸ் ஆச்சு அடுத்து 2024க்கு அடுத்த ஒரு நல்ல படத்துடன் வந்துவிட்டார் அதே தயாரிப்பாளரிடம் இருந்து.
இந்த முறை காலேஜ் காதல் கதை. சமீபத்தில் எல்லார் மனதையும் வென்ற நாயகி ஸ்ரீ கௌரி பிரியா தான் படத்தின் நாயகி. இவங்களை குட்டி சமந்தா என்று சொல்வாங்க. ஆரம்பத்திலேயே இவங்க செம்மையா நடிக்கிறாங்க என்ற பெயரை வாங்கிட்டாங்க கொஞ்ச ரசிகர்களையும் சம்பாதிச்சு வெச்சிருக்காங்க. இந்த படம் மூலம் பெரிய திரையில்.
காலேஜ்ல பண்ணும் காதல், வேலைக்கு போன பிறகு அந்த காதல் எப்படி இருக்கும். ஏனென்றால் நிறைய ஆண்களை வேலைக்கு போகும்போது சந்திக்க நேரிடும், பழக்கம் ஏற்படும். அப்போது மனம் கொஞ்சம் ஏங்கும், அதைப்பற்றி தான் இருக்கும் என்று நினைக்கிறோம். இந்த படமும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.
Video: