கண்டிப்பா இந்த படம் சம்பவம் பண்ணும்.. நம்ம குட்டி சமந்தா வேற இருக்காங்க.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Lover video viral

தற்போது தமிழ் சினிமாவில் எல்லாருக்கும் இந்த படம் புடிச்சிருக்குயா அப்டின்னு சொல்ற அளவுக்கு இந்த வருடம் எந்த படமும் வரல. சரி நானே அதை கொடுக்கிறேன் என்று மணிகண்டன் மீண்டும் லவ்வர் படத்தோடு வந்துட்டார் என்று நினைக்கிறோம். போன வருடம் குட் நைட் படம் மூலமா ஒரு சூப்பர் ரீ-என்ட்ரி கொடுத்தாரு.

இந்த லவ்வர் படம் தற்போதைய காலகட்டத்தில் எப்படி லவ் பண்றாங்க, பொண்ணுக கிட்ட பசங்க என்ன எதிர்பார்க்கிறாங்க. முக்கியமா பொண்ணுகளுக்கு அவங்க வாழ்க்கை secured ஆக இருக்க என்ன தேவைப்படுகிறது என்பதை எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டும் என்று நம்புகிறோம். பசங்களும் இருக்கக்கூடாது என்பதற்கு ஒரு நல்ல உதாரணமா இருக்கும்.

Lover video viral

காலேஜ் படிக்கும் பொது வரும் காதல் எல்லாம் கடைசி வரைக்கும் செல்வது ஒரு சிலருக்கே. கண்டிப்பா ஒரு இடமாற்றம் வரும்பொழுது இது தான் வாழ்க்கை என்று புரிஞ்சுகிட்டு அவங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தெரிந்து கொள்வாங்க போல. அதற்குப்பின் வருவது தான் matured காதல். இருவருக்குமே ஒரு independency முக்கியமா பணத்தில் தேவைப்படுகிறது.

மணிகண்டன் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா ஒரு சரியான பேர் என்று நினைக்கிறோம். இருவரும் ரொம்ப எதார்த்தமா நடிக்கிறாங்க. பெரிய ஹிட் அடிக்கும்.

ட்ரைலர் ஸ்னீக் பீக் அடுத்தடுத்து இருக்கு:

Related Posts

View all