கார் வாங்கருக்கு முன்னாடி டெஸ்ட் டிரைவ் பண்ணுவது போல.. கல்யாணத்துக்கு முன்னாடியும்.. lust கதைகள் வீடியோ வைரல்.

Lust stories 2 trailer video

lust ஸ்டோரிஸ் தான் படகின் தலைப்பு அதற்கு தமிழ் பெயர் என்னவென்றால் காம கதைகள் என்பது தான். அதற்காக இது அந்த மாதிரியான படம் என்று நினைத்து ஒதுக்க வேண்டாம். எப்படி மாடர்ன் லவ் சென்னை அப்டினு சமீபத்தில் ஒரு வெப் சீரிஸ் வந்ததோ அது மாதிரி தான், இப்போ பாலிவூடில். தமிழில் ரிலீஸாக வாய்ப்பிருக்கு.

தமன்னா முக்கிய ரோல் பண்றாங்க, ஏனென்றால் நிறைய கதாநாயகிகள் இருப்பதால் யாருக்கு முக்கியத்துவம் என்று தெரியவில்லை. இது ஒரு வெப் சீரிஸ், அதனால் ஒவ்வொரு நாயகிகளும் ஒவ்வொரு பாகத்தில் நடிச்சிருப்பாங்க. விஜய் வர்மாவுடன் ஏற்கனவே காதல் கிசு கிசு தமன்னா கூட, அவர் தான் இந்த எபிசோடில் நாயகன் வேற.

Lust stories 2 trailer video

இந்த கதையில் முக்கியமான ரோலில் mrunaal தாகூர் வேற நடிக்கிறாங்க. அவங்க தான் இப்போதைய பான் இந்தியா சென்சேஷன். அவங்க சின்னதா ஒரு போட்டோ போட்டா கூட அது வேற மாதிரி ட்ரெண்ட் ஆவுது. அதனால் இந்த சீரிஸ் இவங்க என்ட்ரிக்கு பின் கொஞ்சம் வேற லெவல் attention கிடைச்சிருக்கு.

எல்லாருக்கும் புடிச்ச கஜோல் இந்த சீரிஸ்ல ரொம்ப முக்கியமான ரோல், கண்டிப்பா கதையின் நாயகியா தான் இருப்பாங்க. கஜோலை ரொம்ப ஹோமலி ரோலில் பார்த்துட்டு இந்த ரோலுக்கு இவங்க எப்படி சூட் அவங்க என்று தெரியவில்லை. ஆனால் இவங்க portion வரும் காட்சிகள் எல்லாம் ரொம்ப நேர்த்தியா இருக்கு.

Video:

Related Posts

View all