எல்லாம் மாறும் எல்லாம் மாறும்.. உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்.. ரகுமானையே ஆட வெச்சுட்டாங்க.. வீடியோ வைரல்.

Maamannan video viral

A.R.ரஹ்மான் சாரின் இசையமைப்பில் 90ல் வந்து என்றும் நெஞ்சத்தில் நிலைநிற்கும் பாடல்களை போல இப்பாடலும் நிலைத்து நிற்கும்..பல ஆண்டுகள்.❤❤❤.வாழ்த்துக்கள். இதில் புதிய பரிமாணத்தில் A.R..ரஹ்மான் சார் அவர்களை பார்க்க வைத்த இயக்குநருக்கு வாழ்த்துக்கள்.

சொல்ல வார்த்தைகள் இல்லை. சரியான நேரத்தில் எனக்கான பாடல். அருமையான இசை வடிவம் மற்றும் நடனம். கவிஞர் யுகபாரதி 👍👍

எள்ளும்.. நெல்லும் ஒன்னா வாழும், உள்ளம் சேர்ந்தா எல்லாம் மாறும்.. ❤❤ சிறப்பான வரிகள். நன்றி யுகபாரதி.

Maamannan video viral

டாப் கமெண்ட்: வலிகள் நிறைந்த மக்களின் வாழ்க்கை பேசும் மாரி அண்ணனுக்கு நன்றி…ஒவ்வொரு படத்திலும் என் வாழ்க்கையை காண்கிறேன்…எல்லாம் மாறும் என்று நம்பிக்கையோடு பயணிக்கும் இளைஞர்களில் நானும் ஒருவன்..

தமிழனாய் பிறந்ததுக்கு மிகவும் பெருமைப்படுகிறேன்.. இளையராஜா ஏ ஆர் ரஹ்மான் காலத்தில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமை.. Gems of Indian Music where we hear our souls. Long live sirs❤

Video:

Related Posts

View all