காசு கொடுத்து புக் பண்ணா உங்களுக்கு கம்பெனி கொடுப்பாங்களா? mad கம்பெனி லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
ஆஹா நிறுவனம் இப்போது பெரிய இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் போட்டு நல்ல நல்ல படங்களை எல்லாம் வாங்குவது மட்டும் அல்லது நிறைய வெப்செரிஸ் தயாரிச்சுட்டு வர்ராங்க. முன்னாடி கன்டென்ட்ல ரொம்ப கவனம் செலுத்தாம இருந்த இவங்க இப்போ செலுத்த ஆரம்பிச்சிருக்காங்க. அப்படி இனி ரிலீஸ் ஆகும் வெப் செரிஸ் தான் mad கம்பெனி.
இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களா பிரசன்ன, அஜித்தின் நாயகி கனிகா, தான்ய பாலகிருஷ்ணா, SPB சரண் என்று முக்கியமான நடிகர்கள் நடிச்சிருக்காங்க. இந்த டீசர் பார்க்கும்போது இதெல்லாம் ரியல் லைப்ல சத்தியம் இல்லை என்றாலும் நடந்தால் நல்லா தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
இந்த படத்தின் மையக்கரு சில வருடங்களுக்கு முன்னாள் வெளியான திரைப்படத்திலிருந்து எடுத்திருக்கலாம். அதாவது உங்கள் மூட் ஸ்விங் எதை மாதிரி உங்களுக்கு ஒரு கம்பெனி தேவை அது தோழியாக இருக்கலாம், அப்பாவாக இருக்கலாம், அம்மாவாக இருக்கலாம். இவங்க கிட்ட போன் செய்து சொன்னால் வந்து நடித்துக்கொடுத்துவிட்டி செல்வர்.
இப்படி பட்ட கதையைதான் ஜாலியான முறையில் இந்த mad கம்பெனி சீரிஸ் சொல்ல வருகிறது. டீசர் பார்த்தாலே அதில் ஒரு பரமனிடம் இருக்கிறது. மிகவும் கலர்புல்லா இருக்கு. நமக்கு இந்த மாதிரி தொடர் தான் இப்போது வேண்டும். வேளைக்கு போயிடு வந்த பிறகு ஜாலியாக ஒரு அரை மணி நேரம் உக்கார்ந்து பார்த்து சிரிச்சுவிட்டு அடுத்த வேலைக்கு செல்லலாம்.
ஆஹாவை பொறுத்தவரை மற்ற OTT தளத்தை விட இதில் கிளாரிட்டி வேற லெவெலில் இருக்கும். அது தான் இவங்களோட advantage. இந்த டீசர் பார்த்தாலே தெரியும்.
Video: