Maddy Saar.. இப்படி ஒரு போட்டோ போட்டா எல்லாரும் அப்படி தான் நினைப்பாங்க.. மாதவன் மனைவி ரொமான்ஸ் போட்டோ ட்ரெண்டிங்.
மாதவன் அவரோட அடுத்த படமான ‘ராகெட்டரி’ ப்ரோமோஷன்ஸ்ல ரொம்ப பிசியா இருக்காரு. நாளை மறுநாள் அந்த படம் ரிலீஸ் ஆகுது.
மாதவன் கொஞ்ச நாளாவே சாக்லேட் பாய் இமேஜை விட்டுட்டு நம்பி நாராயணன் கெட்டப்ல இருக்காரு. சமீபத்தில் வெளியான வீடியோல கூட சூர்யா அந்த கெட்டப் பார்த்து செம்ம ஷாக் ஆயிட்டாரு, என்ன இப்படி இருக்காருன்னு.
அவரோட பிரதர்-இன்-லா க்கு மனைவியோட ரொமான்ஸ் அந்த கெட்டப்ல பண்ணின போட்டோ அனுப்பி prank பண்ணிருக்காரு. ஏன் நமக்கே திடீர்னு பாத்தா மாதவன் மனைவியோட இருக்கிறது வேற யாரோன்னு தான் நினைக்க தோணும்.
லேட்டஸ்ட் போட்டோ: