மீரா ஜாஸ்மின் மீண்டும் தமிழில்.. இந்த மாதிரி சீன் இருக்குமா.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
இயக்குனர் மணிரத்னம் இடம் assistant வேலை செய்தார் சித்தார்த் என படித்துள்ளேன். “கன்னத்தில் முத்தமிட்டால் " மாதவன் பின்னாடியே இருப்பார் ஒரு பேருந்து காட்சியில். இவங்களை எல்லாம் சேர்த்து பின்னர் மணிரத்னம் ஒரு படம் பண்ணினார் அந்த படம் தான் ஆயுத எழுத்து. சூப்பர் படம்.
மணிரத்னம் படம்லாம் அவ்ளோவா எல்லாருக்கும் புரியாது ஆயுத எழுத்து 2004 வந்தபோது அது 2014 க்கான படம் அவர் டைரக்ஷன்லான் future concepts யில city people யை base செய்து இருக்கும் ஆனா அதுபோல காற்று வெளியிடை படமும். அதுவும் ஆயுத எழுத்து படகில் வந்த மாதவன் கதாபாத்திரம் தரமான நெகட்டிவ் ரோல், அவருக்கு ஜோடி மீரா ஜாஸ்மின்.
மீரா ஜாஸ்மின் இப்போது தான் சரியாக டயட் எல்லாம் maintain பண்ணி உடம்பை நச்சுன்னு கொண்டு வந்திருக்காங்க. முதலில் இவங்களுக்கு மலையாள படங்களில் நடிக நிறைய வாய்ப்பு கிடைத்தது. இப்போது மீண்டும் தமிழில். அதுவும் மீண்டும் மத்தவனோடு. இவங்க இரண்டு பேரோட pair எப்போவும் தரமா இருக்கும்.
9 ஆண்டுகளுக்குப் பின் மீரா ஜாஸ்மின் தமிழில் என்ட்ரி!- ரன்,ஆயுத எழுத்து வரிசையில் மாதவன் உடன் இணையும் புதிய படம் தான் டெஸ்ட். y நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தான் இந்த படகின் இயக்குனர். நிறைய நல்ல படங்கள் தயாரிச்சிருக்காரு, இந்த படம் மூலம் அவரே இயக்குநரா களம் இறங்குகிறார்.