பஞ்சாங்கத்தை பார்த்து ராக்கெட் launch.. பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள்.. கடுப்பான மாதவன்.. வீடியோ வைரல்..!
நடிகர் மாதவன் சமீபத்தில் ‘ராக்கெட்டரி’ பட விழாவில் மேடையில் பஞ்சாங்கத்தை அடிப்படையாக வைத்து தான் மிகத் துல்லியமாக செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பி வைத்தார்கள் என்று பேசியது இப்போது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
இந்த பிரச்னை எந்தளவு போயிருக்கிறது என்றால், விஞ்ஞானி மயிலசாமி அண்ணாதுரையை இதற்கு பதில் தரும் அளவுக்கு சென்றிருக்கிறது.
Google map வைத்துக்கொண்டு வாகனம் ஒட்டுவது மாதிரி பஞ்சாங்கம் வைத்துக் கொண்டு விண்வெளி பயணம் போக முடியாது என்று சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.
Post Speech Trolls:
சில டிவீட்களால் கண்டான மாதவன், ரம்யாவுடனான பேட்டியில் கடிந்து பேசியுள்ளார். முதல் விடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது வீடியோ பார்க்கவும்.
Viral Videos:
காதுகள் பாவம் இல்லையா... 😆😆😆😆
— Second Show (@SecondShowTamil) June 23, 2022
பஞ்சாங்கத்தை பார்த்து ராக்கெட் launch... 😒😒 மார்ஸ்க்கு போற வழியில ஜுபிடர்.. 😒 pic.twitter.com/qkPFBC6bBU
பூமர் காண்டாயிட்டான் போல இங்க தூக்கிப் போட்டு மிதிச்சதுல 😂😂😂 pic.twitter.com/4BuWUJ98Rf
— 𝗟𝗼𝗹𝗹𝘂𝗯𝗲𝗲 (@Lollubee) June 25, 2022