இந்த புடவையில் அப்டியே ஒரு இடுப்பு டான்ஸ் ஆடுனா பசங்க எல்லாம் எல்லாம் கதம் கதம் தான். மாதுரி ஹாட் போட்டோஸ் வைரல்.

Madhuri jain latest photos viral

நடிகைகள் எல்லாம் ஒரு மாதிரி இயற்கையோடு ஒன்றி போட்டோ போட்டாலே ஒரு மாதிரி பாசிட்டிவ் வைப்ஸ் பீல் ஆகுது. அதுவும் நிறைய நடிகைகள் இப்போ கடற்கரையை சூஸ் செய்திருக்காங்க. அங்கு காத்துல அவங்க கூந்தல் தலைமுடி அசைவு எல்லாமே ஒரு ரொமான்டிக் பீல் கொடுக்குது. அப்படி வரும் போட்டோவின் அழகே தனி. ஆனால் என்னதான் இயற்கையோடு ஒன்றினாலும் அந்த போட்டோ எடுப்பவர் கையில் தான் மற்ற விஷயங்கள் இருக்கிறது.

ஒரு சில நடிகைகளுக்கு போட்டோஜெனிக் முகம் இருக்கும், அவங்க எப்படி போட்டோ எடுத்தாலும் தரமா தான் இருக்கும். அந்த லிஸ்டில் இப்போ சேர்ந்திருப்பவர் மாதுரி ஜெயின். பக்க பக்கவா பள பளன்னு இருக்காங்க. அதுவும் அவங்க நிறத்திற்கு அந்த போட்டோ பாக்ட்ராப்க்கும் அற்புதமா இருக்கு புகைப்படம். இவங்க ஹிப் ஹாப் தமிழா ஆதி கூட சிவகுமாரின் சபதம் மூலமா செம்ம பேமஸ்.

அதில் இவங்க ஹிட் ஆனாங்க, ரசிகர்களோட மனதை கொள்ளை அடிச்சாங்க. இப்போ இவங்க எந்த போட்டோ போட்டாலும் பசங்க அவங்க ப்ரொபைலில் தான் குடி இருக்காங்க. உடனே லைக்ஸ், கமெண்ட்ஸ் பிச்சுக்குது.

இவங்களும் நடிகை லாஸ்லியாவும் நெருங்கிய தோழிகள், எப்போவுமே ஹாங்கவுட் பண்றது இவங்க கூட தான். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்த எடுத்த புகைப்படங்களும் கடந்த வரம் ட்ரெண்ட் ஆச்சு. சுண்டுனா ரத்தம் வந்திடும் போல அவ்வளவு கலரா இருக்காங்க.

Latest Photos:

Related Posts

View all