அய்யோ இடுப்பை காட்டி செம்ம போட்டோ மாதுரி.. அடடா என்ன அழகு. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.

Madhuri jain phtoshoot update

நடிகை மாதுரியை நீங்க அவ்ளோ சீக்கிரம் யாராலும் மறந்திட முடியாது. செம்ம க்யூட்டான ஹீரோயின், எங்களுக்கு என்ன பாயான் என்றால் இவங்களை போன்ற நடிகைகளை எல்லாம் அப்படியே ஒன் டைம் ஒண்டர் மாதிரி வந்துட்டு போய்டுவாங்களோ என்ற பயம் தான், ஒரு படத்தில் ரசிகர்கள் விசில் அடிச்சு கொண்டாடுவாங்க.

ஆனால் அவங்களின் திரை பசிக்கு நீங்க தீனி போட்டுட்டுட்டே இருக்கவேண்டும். எப்படி என்று கேட்கறீங்களா, நல்ல கதாபாத்திரங்கள் நடிக்க வேண்டும் அதற்குப்பின் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும். முன்னாடி இருந்த கதாநாயகிகள் எல்லாம் அப்படி தான் பண்ணிட்டு இருக்காங்க. ஆனால் இப்போ ட்ரெண்ட் மாறிடுச்சு.

Madhuri jain phtoshoot update

இப்போ இருக்கும் நடிகைகள் எல்லாம் போட்டோஷூட் மூலம் தான் ரசிகர்களை எண்டெர்டைன் பண்ணிட்டு இருக்காங்க. அதுவும் இன்ஸ்டாகிராம் வந்ததில் இருந்து competition சினிமா துறையில் ரொம்ப அதிகம் ஆயிடுச்சு. நன்றாக நடிப்பவரால் அடுத்தடுத்து படம் நடிப்பவங்க தப்பிச்சுக்குவாங்க, ஆனால் இவங்களை போன்ற நடிகைகள் மாட்டிக்குவாங்க.

திறமை இருந்தும் அதை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு கிடைக்காமல் ஒரு மாதிரி ஒரே இடத்தில தேங்கி, பின்னர் சைடு ரோலுக்கு கூப்பிடும் அளவுக்கு போய்டுவாங்க. திறமை இருந்தால் நீங்க கான்பிடெண்டா இருந்தால் எல்லா மொழி நடிகர்கள் இயக்குனர்கள் எல்லாரிடமும் அவங்களோட அவைலபிலிட்டி சொல்லி கதை கேட்டு கமிட் ஆகலாம். PRO மட்டும் நம்பி பயனில்லை.

Tweet:

Related Posts

View all