லியோ தங்கச்சி மேலே தான் நம்ம முழு போகஸ்.. என்னமா இருக்காங்க.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லியோ படம் போன வாரம் ரிலீஸ் ஆச்சு. விஜய் படம் ஆச்சே எவ்வளவு நல்லா இருந்தாலும் குறை சொல்ல ஊரே கிளம்பிடும். அதுபோல தான் இந்த படத்துக்கும். ஆனால் அதையெல்லாம் தாண்டி படம் செம்ம வெற்றி அடைந்து வருகிறது. அதுவும் ஒரு வாரத்தில் 461+ கோடி எல்லாம் மற்ற நடிகர்களுக்கு கனவு தான்.
இணையத்தில் இது பெரிய பிரச்னையை போயிட்டு இருக்கு. ரஜினி ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் கூட்டு. ரஜினிக்கும் விஜய் தான் போட்டி, அஜித்க்கும் விஜய் தான் போட்டி, சரியாக்கும் விஜய் தான் போட்டி. இப்படி தான் operate ஆகிட்டு இருக்கு இணையதளம். ஆனால் இதையெல்லாம் தான் விஜய் படத்துக்கு கிடைப்பது போல வரவேற்பு எல்லாம் மற்றவர்களுக்கு கிடைக்க சத்தியம் இல்ல.
மேலும் இந்த படத்தில் ஈஸ்டர் egg போல நிறைய விஷயங்களை ஒளிச்சு வெச்சிருந்தாங்க. நிறைய surprise ரொம்ப நல்லா இருந்துச்சு. அதில் ரொம்ப என்ஜாய் பண்ணின விஷயம் மடோன்னாவோட காமியோ தான். அதுவும் விஜய் தங்கச்சியா வருவாங்க. சும்மா செம்ம swagஆ இருப்பாங்க. இப்போ அவங்க வீடியோ போட்டோ எல்லாம் தான் ட்ரெண்டிங்.
அவங்க படத்தில் மட்டும் சாகாம இருந்திருக்கலாம். அது மட்டும் லோகேஷ் பண்ணியது கொஞ்சம் வருத்தம். வேற மாதிரி காட்டிருக்கலாம். அந்த கருப்பு costumeல வேற லெவெலில் இருப்பாங்க அவங்களுக்கு அதுவொன்னு தான் costume-உம். அதே கறுப்புல ஒரு போட்டோ போட்டிருக்காங்க பாருங்க அம்மாடியோவ். செம்ம அழகு.
லேட்டஸ்ட் வீடியோ:
Leo thangachi🥰❤️ pic.twitter.com/ukZMFve9eX
— Aryan (@Pokeamole_) October 27, 2023