கால தூக்கி அங்க வெச்சு செம்ம போஸ்.. எவ்ளோ நாள் ஆச்சு பாத்து.. மடோன்னா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
![Madonna latest clicks viral](/images/2023/08/28/madonna-sebastian-latest-clicks-2-.jpg)
மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன் சினிமா வாழ்கை எடுத்துப் பார்த்தல் அவங்க நடிச்சது எல்லாமே தரமான படங்கள். ரொம்ப சூப்பரான ஒரு நடிகை. ப்ரேமம் னு ஒரு படம் நடிச்சாங்க. மொத்த சவுத் சினிமாக்கும் crush ஆகிட்டாங்க. இவங்க நடிச்ச கவண், காதலும் கடந்து போகும் படங்கள் எல்லாம் எவ்ளோ தடவை வேணாலும் பார்க்கலாம்.
இவங்களை கொஞ்ச நாலா தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை. சும்மா கிடைத்த படத்தில் நடிக்காமல். கதை கேட்டு தரமான ஒரு படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கப்போறாங்க. அது என்ன படம் என்று கடைசியில் தான் சொல்லுவோம். பொதுவாக மலையாள கதாநாயகிகள் என்றாலே தமிழில் செம்ம மவுசு இருக்கும் அவங்களுக்கு.
![Madonna latest clicks viral](/images/2023/08/28/madonna-sebastian-latest-clicks-1-.jpg)
ஏன் நம்ம தலையில் வெச்சு தூக்கி கொண்டாடும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவே ஒரு மலையாளி தான். அப்படி மலையாள நடிகைகளுக்கு நம்ம ரொம்ப பெரிய இடம் கொடுத்திருக்கோம். அவங்க எப்போ வந்து நடிச்சாலும் அவங்களை ரசிக ஒரு பெரிய பட்டாளமே இருக்கு, ஆனால் சரியாய் இயக்குனர் படங்களில் நடிக்க வேண்டும்.
தற்போது மடோனா லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் எல்லாம் ரிலீஸ் ஆகியிருக்கு. சும்மா போட்டோ போட்டாலே அவங்களுக்கு செம்ம ரீச் கிடைக்கும். இந்த தட்வை ஒரு மாதிரி ஹாட் தான் இருந்தாலும் அந்த கிளாமர் வெளியில் தெரியாதவாறு சட்டிலா ஒரு பாஸ் கொடுத்திருக்காங்க, பார்க்கவே செமத்தியா இருக்கு. இவங்களோட அடுத்த படம் லியோ.
லேட்டஸ்ட் போட்டோஸ்:
Latest Photos:
#MadonnaSebastian 🤍 pic.twitter.com/AJxrV5yxac
— சினிமா தமிழ் சினிமா (@ctcupdates) August 28, 2023