இது என்ன முதல் இரவு கட்சியா? இப்படி சூடுஏத்துது! மல்லி பூவுடன் மடோனா செபாஸ்டின்! கிரங்கடிக்கும் ஹாட் க்ளிக்ஸ்.
மல்லிகை பூவுடன் மடோனா செபாஸ்டின் : கிரங்கடிக்கும் க்ளிக்ஸ்!
மலையாள திரைப்படம் பிரேமம் சாய் பல்லவிக்கு மட்டுமல்ல மடோனா செபாஸ்டினுக்கும் சினிமா துறையில் நல்ல ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. அந்த படம் ரிலீஸானபோது சாய் பல்லவிக்கு எந்த அளவுக்கு ரசிகர் பட்டாளம் உருவானதோ அதே அளவுக்கு மடோனா செபாஸ்டினுக்கும் உருவாகி இருக்கிறது. அதனை தொடர்ந்து அவருக்கு மலையாளம் மட்டுமில்லாது தமிழ் திரையுலகிலும் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன.
அதனை தொடர்ந்து அவருக்கு மலையாளம் மட்டுமில்லாது தமிழ் திரையுலகிலும் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன.
அதில் குறிப்பாக காதலும் கடந்துபோகும், பவர் பாண்டி போன்ற படங்கள் நல்ல ஒரு வரவேற்பை ஏற்படுத்திக்கொடுத்தது. விஜய் சேதுபதி, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த மடோனா செபாஸ்டின் அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரை ஹீரோயினாக வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது இளம் இயக்குநர்களின் கனவு என்று கூட கூறலாம்.
இந்நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகை கலைகட்டியுள்ளதால் அதை கொண்டாடும் வகையில் போட்டோ ஷூட் ஒன்று எடுத்துள்ளார் மடோனா செபாஸ்டின். மல்லிகை பூவை கையில் வைத்தவாரு மரத்தில் சாய்ந்துகொண்டு அவர் கொடுத்துள்ள போஸ் அழகில் அள்ளுகிறது. புகைப்படத்துடன் #Season of pride என்ற கேப்ஷனும் சேர்த்து பதிவிட்டுள்ள மடோனா செபாஸ்டின் அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.