கண்களை கூச வைக்கும் உடை! திறந்தவெளி! திரும்ப திரும்ப பார்க்க தோன்றும் மெடோனா செபஸ்டியன் வீடியோ.

Madonna sebastian new hot clicks tamil

கடல்கண்ணி போன்ற உடையில் ரசிகர்களை கதிகலங்க வைத்திருக்கும் மடோன்னா சபஸ்டியன்.மடோன்னா சபஸ்டியன் கேரளாவில் பிறந்தவர். அவர் நடிகை மட்டுமின்றி பின்னனி பாடகியும் ஆவார். மலையாளத்தில் நிறைய பாடல்கள் மற்றும் மியூசிக் ஷோக்கள் பண்ணியுள்ளார். சூர்யா டிவியில் அவரது நிகழ்ச்சி ஒன்றை பார்த்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பிரேமம் படத்தில் நடிக்க அழைத்து வந்தார்.

அதுவே அவரது முதல் படமாகும். அத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. அதன் பிறகு தமிழில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த காதலும் கடந்து போகும் என்ற படத்தில் நடித்தார். அத்திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

Madonna sebastian new hot clicks tamil

மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஜுங்கா மற்றும் கவன் என மேலும் இரு படங்கள் நடித்தார். தனுஷ் இயக்கி நடித்த ப.பாண்டியிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் ஒரு சில தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். மற்ற நடிகர், நடிகையையரை போலவே மடோன்னாவும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

தற்போது அவர் இன்ஸ்டா பக்கத்தில் அவரது அழகை தூக்கலாக எடுத்துக்காட்டும் கடல்கண்ணி போன்ற உடையில் வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போய் உள்ளனர். லைக்ஸ் மழை தான் மடோன்னா காட்டில்

Madonna sebastian new hot clicks tamil

Related Posts

View all