இப்புடி Bedல பண்ற எல்லாத்தியுமா போடுவிங்க! படுக்கையில் உள்ளாடையுடன் தூங்கும் மடோனா செபாஸ்டியன் ஹாட் கிளிக்ஸ்.
சன்லைட்டில் அசத்தல் கிளிக்ஸ்!! புதுப்பட ஷுட்டிங் கோ? டிரெண்டிங்காகி வரும் போன்றே சபஸ்டியனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ். மடோன்னா சபஸ்டியன் கேரளாவில் பிறந்தவர். அவர் நடிகை மட்டுமின்றி பின்னனி பாடகியும் ஆவார். மலையாளத்தில் நிறைய பாடல்கள் மற்றும் மியூசிக் ஷோக்கள் பண்ணியுள்ளார்.
சூர்யா டிவியில் அவரது நிகழ்ச்சி ஒன்றை பார்த்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பிரேமம் படத்தில் நடிக்க அழைத்து வந்தார்.
அதுவே அவரது முதல் படமாகும். அத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. அதன் பிறகு தமிழில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த காதலும் கடந்து போகும் என்ற படத்தில் நடித்தார். அத்திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஜுங்கா மற்றும் கவன் என மேலும் இரு படங்கள் நடித்தார். தனுஷ் இயக்கி நடித்த ப.பாண்டியிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
மேலும் ஒரு சில தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். மற்ற நடிகர், நடிகையையரை போலவே மடோன்னாவும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
சமீபத்தில் அவர் இன்ஸ்டா பக்கத்தில் அவரது அழகை தூக்கலாக எடுத்துக்காட்டும் கடல்கண்ணி போன்ற உடையில் வெளியாகியிருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போய்த்தான் இருந்தனர். லைக்ஸ் மழையாக இருந்தது மடோன்னா காட்டில். தொடர்ந்து பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் ஒரு சில விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார் மடோனா.
அதைத்தொடர்ந்து அவ்வப்போது போட்டோஷுட் செய்து புகைப்படங்களையும் வெளியிடுகிறார். தற்போது சன்லைட்டில் போட்டோஷுட் நடித்தி வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் வெகு அசத்தலாக உள்ளது.