உள்ள காலம்தான் உன்ன நெஞ்சில் தாங்குவேன்.. அதிதி - யுவன் குரலில்.. ஹாட் வீடியோ வைரல்.

இந்த பாட்டு தான் ரசிகர்கள் எப்போ வரும்ன்னு காத்து இருந்தாங்க. இன்று ரிலீஸ் ஆகிவிட்டது. யுவன் மற்றும் அதிதி சங்கர் குரலில் மதுரைவீரன் பாட்டு விருமான் படத்திலிருந்து.

உள்ள காலம்தான் உன்ன நெஞ்சில் தாங்குவேன்.. அதிதி - யுவன் குரலில்.. ஹாட் வீடியோ வைரல்.

உள்ள காலம்தான் உன்ன நெஞ்சில் தாங்குவேன்.. அதிதி - யுவன் குரலில்.. ஹாட் வீடியோ வைரல்.

உள்ள காலம்தான் உன்ன நெஞ்சில் தாங்குவேன்.. அதிதி - யுவன் குரலில்.. ஹாட் வீடியோ வைரல்.

இந்த பாட்டு கேட்டவுடன் யுவன் ரசிகர்களின் மனநிலை: கையில் மது இல்லை கண்களில் காமம் இல்லை ஆனால் போதை ஆகிறேன் யுவன் இசையில்..

அன்றும் இன்றும் என்றும் ஒரே ராஜா அது நம்ம யுவன் சங்கர் ராஜா தான். Always bgm king..

யுவனின் இசையில் மதுரை வீரன் என தொடங்கும் அதிதி குரலில் யுவனோட சேரும்போது அப்பாடல் கேட்கும்போதே இனிமையாய் இருக்கிறது.

3 நாட்களாக பாடலுக்கு மட்டும் அடிமையாகி இருந்தேன். இன்று இந்த காணொளிக்கும் அடிமை.

பருத்தி வீரன் அன்றும் யுவன் !!விருமன் இன்றும் யுவன்!! always yuvanism❤️

Viral Video:

Related Posts

View all