ஆரம்பிக்கலாங்களா! இது தான் Mass! நடிகை மகாலட்சுமி சங்கர் ஹனிமூன் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Mahalakshmi wedding new ravindhar chandrasekaran honey moon clicks

மகாலக்ஷ்மி ஹனிமூன் கிளிக்ஸ்

Mahalakshmi wedding new ravindhar chandrasekaran honey moon clicks

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மகாலட்சுமி சங்கர் ஆகியோரின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது.

Mahalakshmi wedding new ravindhar chandrasekaran honey moon clicks

திருமணம் முடித்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு வைத்து எடுத்த சில புகைப்படங்களை நடிகை மகாலட்சுமி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு “Love doesn’t need to be perfect It just needs to be true..” என்ற கேப்ஷனையும் குறிப்பிட்டுள்ளார்.

Mahalakshmi wedding new ravindhar chandrasekaran honey moon clicks

அந்த புகைப்படத்தில் நடிகை நயன்தாரா ஏற்படுத்திய மஞ்சள் தாலி ட்ரெண்டை மகாலட்சுமியும் கடை பிடித்துள்ளார். ஆனால் அந்த புகைப்படங்களில் மகாலட்சுமி தனியாக போஸ் கொடுத்திருக்கும் நிலையில் ஜோடியாக இருந்திருந்தால் அம்சமாக இருந்திருக்கும் என நெட்டிசன்கள் செல்லமாக கலாய்த்து வருகின்றனர்.

Mahalakshmi wedding new ravindhar chandrasekaran honey moon clicks

Related Posts

View all