"வெறும் உள்ளாடை" போட்டுட்டு சக நடிகருடன் நெருக்கமாக VJ மகாலட்சுமி! ஹாட் கிளிக்ஸ்.
சன்.டி.வியில் செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு, விஜய் டிவியில் அவள், ஜெயா.டி.வியில் இருமலர்கள், என்று பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் மகாலட்சுமி.
ஈஸ்வரன் அருகே VJ மகாலட்சுமி நெருக்கமாக நின்றபடி எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.