வலிமை பட நாயகியா இது? ப்பா என்ன changeover டா. மகாராணி டீசர் வீடியோ வைரல்.
ஹுமா குரேஷி பாலிவுட்டின் ஒரு முக்கியமான நடிகை. எவ்வளவு முக்கியம் என்றால் versatile கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் ஒரு சில நாயகிகளில் இவங்க ரோமா ரொம்ப முக்கியமானவங்க.
வலிமை படத்துல ரொம்ப கிளாஸா ஒரு action ஹீரோயின்னா பார்த்தோம், இதோ அடுத்து வந்துட்டாங்க முதலமைச்சர் கதாபாத்திரத்தில்.
மகாராணி பாகம் ஒன்று (தமிழிலும் ரிலீஸ் ஆச்சு) பார்த்தவங்களுக்கு தெரியும். கிராமத்து எழுத படிக்காத பெண் முதல் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் வரை.
அந்த மகாராணி வெப் சீரிசோட இரண்டாம் பாகத்தின் டீசர் தான் தற்போது வெளிவந்திருக்கு.
Season 1 Link: https://www.sonyliv.com/shows/maharani-1700000725
வீடியோ வைரல்: