செம்ம கெமிஸ்ட்ரி.. மகத் - தேவிகா பேன்ஸ் அசெம்பிள்.. ஒரு கவிதை மாதிரி இருக்கு லவ்வு.. ஹாட் வீடியோ வைரல்.
ஆஹா தளத்தின் அடுத்த பெரிய வெளியீடு இந்த எமோஜி வெப் சீரிஸ் தான்.
மகத், தேவிகா சதீஷ், மானசா ஆகியோர் நடிச்சிருக்காங்க. இந்த வெப் சீரிசோட ஒவ்வொரு அப்டேடும் ரொம்ப கலர்புல்லா இருக்கு. அவ்வளவு grandeur.
இந்த தொடரல்ல நடிக்கிற அனைவருக்குமே ஒரு பிரேக் தேவைப்படுது. எல்லாருமே திறமைசாலிகள். தேவிகாக்கு எல்லாம் இப்போவே நிறைய ரசிகர்கள் உண்டு. இந்த வீடியோல பாக்க தேவதை போல இருக்காங்க.
அதுவும் அந்த மெழுகுவர்த்தியோட வர்ற ஷாட் செதுக்கிருக்காரு இயக்குனர்.
Viral Video: