மகேஷ் பாபு அம்மா இறந்துட்டாங்க.. கதறிய பேத்தி.. மனுஷன் ஒடஞ்சு போய்ட்டாரு மரியாதை செலுத்தும் போது. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
![Mahesh babu mother passed away](/images/2022/09/28/mahesh-babu-mom-3.jpeg)
தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு அவர்களின் தாயார் இன்று திடீரென எதிர்பாராத விதமாக இறைவனடி சேர்ந்தார். இதனால் தெலுங்கு திரையுலகம் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளது, பல பெரிய நடிகர்கள், அரசியல் தலைவர்கள் தங்கள் இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டிங்.
![Mahesh babu mother passed away](/images/2022/09/28/mahesh-babu-mom-1.jpeg)
கடந்த ஒரு வாரமாக உடம்பு சரி இல்லாத காரணத்தினால் ஹைதராபாத்தில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று சிகிச்சை பலன் கொடுக்காததால் கிட்டத்தட்ட 9:00 மணியளவில் காலை அவரின் உயிர் பிரிந்தது. மகேஷ் பாபுவின் தந்தை தான் சூப்பர்ஸ்டார் முன்னர். அவருக்கும், மகேஷுக்கும் மெகாஸ்டார் சிரஞ்சீவி, ஜூனியர் NTR உள்ளிட்ட பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
![Mahesh babu mother passed away](/images/2022/09/28/mahesh-babu-mom.jpeg)
மேலும், இந்த வருடம் மகேஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு மிகவும் கடுமையான வருடம்.ஏனென்றால் இவரின் அண்ணன் ரமேஷ் பாபு சில மாதங்களுக்கு முன் குடல் சம்மந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. எங்களுடைய ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
![Mahesh babu mother passed away](/images/2022/09/28/mahesh-babu-mom-2.jpeg)
பாட்டினா குழந்தைகளுக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை சொல்ல வார்த்தையே கிடையாது. ஏனென்றால் அந்தளவுக்கு அன்பை இருவரும் பரிமாறிக்கொள்வர். மகேஷ் பாபுவின் தாய் இருந்ததால், மகேஷ் பாபுவின் பெண் குழந்தை சித்தாராவாழ் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கதறி அழுகும் அவரை மகேஷ் பாபு தேற்றி வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல்.
Video:
This video will surely make you emotional!! 💔💔#RIPIndiraDevigaru #MaheshBabu #SitaraGhattamaneni #Indiramma #TeluguiFilmNagar pic.twitter.com/zaK6zVaWNQ
— Telugu FilmNagar (@telugufilmnagar) September 28, 2022