சுவிட்சர்லாந்தில் குழு குழுவென்று ஜாலியாக மனைவியுடன் சில்லிங் செய்யும் மகேஷ் பாபு. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு அவரின் அடுத்த பட வேலைகளை தொடங்குவதற்கு முன் ஜாலியாக குடும்பத்துடன் சுவிட்சர்லாந்தில் நேரத்தை செலவழித்து வருகிறார்.
இவருடைய அடுத்த படம் பாகுபலி, RRR இயக்குனர் SS.ராஜமௌலி இயக்குவதாக சொல்லப்பட்டிருந்தது. ஆனால் இப்போது த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸுடன் ஒரு படம் பண்ணிவிட்டு ராஜமௌலியுடன் இணைகிறார்.
மனைவியுடன் இருக்கும் போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரல்.