மனைவியுடன் ரொமான்ஸ் மூடில் மகேஷ் பாபு.. பாரினில் சில்லிங் பண்ணும் போட்டோஸ் வைரல்..!
ஸ்பைடர் படம் மூலம் மகேஷ் பாபு தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம். பெரிதாக இவர் நடித்த படங்கள் தமிழில் ஹிட் அடிக்கவில்லை என்றாலும், தெலுங்கில் இவர் தான் சூப்பர்ஸ்டார்.
தற்போது ரிலீசான சர்க்காரு வாரி பாட்டா படமும் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் நல்ல வசூல் செய்தது.
அடுத்த படம் இவர் இயக்குனர் ராஜமௌலியுடன் செய்கிறார், அந்த படத்தில் பிசியாவதற்கு முன்னர் கூடுவதுடன் வெளிநாடு சுற்றுலாவில் ஜாலியாக நேரத்தை செலவழித்து வருகிறார்.
இத்தாலியில் ட்ரிப்பை முடித்து விட்டு இப்பொது அமெரிக்க நியூ யார்க்கில் இருக்கிறார். மனைவியுடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படங்கள் வைரல்.