வெளியில் சூடு.. ஸ்விம்மிங் பூல் போட்டோ போட்டு ரசிகர்களை சூடு ஏத்திட்டாங்க.. மகேஸ்வரி லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
வெயில் காலத்துலயும் குளிர்ச்சியா ..குளிர்காலத்துலயும் வெதுவெதுப்பா இருப்பது ஓட்டுவீடுகள் மட்டுமே.. மண்பானைகளில் சமைத்தால் எவ்வளவு உடல் ஆரோக்கியமோ அதவிட பலமடங்கு ஓட்டுவீட்ல வசித்தால் ஆரோக்கியம்..
வெயில் காலம் என்பதால் இந்த மகேஸ்வரி போஸ்ட் வெச்சு உங்களுக்கு ஒரு information பாஸ் பண்ணிக்கிறோம். அதாவது, வெந்தயக்கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், மலம் இளகும். வெயில் காலத்தில் பலருக்கும் உடல் சூடு ஏற்படும். இதைத் தணித்து, குளிர்ச்சியடையச் செய்யும். உடலில் ஏற்படும் உள்வீக்கம், வெளி வீக்கத்தைப் போக்கும்.
தமிழ்நாட்டில் சென்னையில் இருக்கும் மக்கள் தான் ரொம்ப சிரமப்படுறாங்க. ஏற்கனவே சென்னையில் தண்ணி பிரச்னை இருக்கு அதனால் இந்த வெயில் காலத்தில் தண்ணி வண்டி லாரிகள் தான் நல்ல வசூலை பார்க்கிறாங்க. நடிகர் நடிகைகள் எல்லாம் பணம் இருக்கு ஸ்விம்மிங் பூல் வெளிநாடு என்று போயிடறாங்க. ஆனால் சாதாரண மனுஷன் படும் பாடு இருக்கே.
உச்சி வெயில் உடல் சூட்டை தணிக்க அருமையான குளியல்..