அந்த பார்வையாலே செஞ்சுட்டாலே.. செஞ்சுட்டாலே.. மகேஸ்வரி செம்ம desi லுக் வைரல்.

Maheshwari latest photo viral

மஹி adk விக்ரமன் உங்கள் நட்பு தொடர வாழ்த்துக்கள். எப்பவும் யாரும் யாரையும் விட்டு கொடுக்காதீங்க. மகேஸ்வரி ஒரு தைரியமான சிங்கப்பெண், ADK ஒரு நல்ல அன்பானவர் நட்பு பாராட்ட கூடியவர், விக்ரமன் ஒரு நல்ல மனிதர்.இந்த கூட்டணி நீண்ட நாள் இப்படியே தொடர வாழ்த்துக்கள். பிக் பாஸ் வீட்டில் தன்னுடன் இருந்த நண்பர்களை அழைத்து பார்ட்டி கொடுத்திருக்காங்க மகேஸ்வரி.

அதில் அசீம் இல்லை, அசீமை மகேஸ்வரி வெறுப்பதற்கு காரணம் அவருடைய கோபமாக இருக்கலாம். அவங்களும் சிக்கல் parent. கணவரின் கொடுமையால் தான் விவாகரத்து பெற்றதாக கூறியுள்ளார் பல பத்திரிகையில். அதனால் இப்படி கோபப்படும் ஆண்களை பார்த்தாலே அவருக்கு கொஞ்சம் கடுப்பாகத்தான் செய்யும் என்று நினைக்கிறோம்.

Maheshwari latest photo viral

வெற்றி என்பது கோப்பையோ பணமோ அல்ல. உன்னால் இந்த சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை நிகழ்த்துவதே வெற்றி. ஒரு சிறந்த மாற்றத்திற்கான அடித்தளமிட்ட உங்கள் சொல்லும், செயலுமே உங்கள் வெற்றி மகேஸ்வரி. நீங்க உள்ள இருந்தப்போ கூட தப்பு செஞ்ச எதிர்த்து பேச தயங்கியதில்லை, மேலும் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.

எளிமை, தாழ்மை, அழகு, அறிவு, நிதானம், உயர்ந்த நோக்கம். அனைத்தும் கொண்ட புன்னகை அரசி மகேஸ்வரி. BIGBOSS ல டைட்டில் அடிக்காமல் முன்னாடியே evict ஆன பெண்ணை மக்கள் கொண்டாடுவது இதுவே முதல்முறை என்று கருதுகிறேன். மகேஸ்வரி மிகவும் அழகாக இருக்கிறார். மனசும் அழகாக இருக்கிறது.

Tweet:

Related Posts

View all