அடடா என்ன அழகு, என்ன அழகு.. மகேஸ்வரியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் ட்ரெண்டிங்.
மகேஸ்வரியை எல்லார்க்கும் ஒரு தொகுப்பாளரா தான் தெரியும். விக்ரம் படம் அந்த பிம்பத்தை ஒடச்சு அவங்கள ஒரு நடிகையா அறிமுகம் படுத்திருக்கு.
படத்துலயும் பார்க்க செம்ம க்யூட்டா இருப்பாங்க. விஜய் சேதுபதி மனைவியா நடிச்ச மத்த இரண்டு பேர விட இவங்க நல்லா ஸ்கோர் பண்ணிருப்பாங்க.
தற்போது இணையத்திலும் இவங்க போடுகிற புகைப்படத்துக்கு லைக்ஸ் எல்லாம் அள்ளுது. இவங்களோட ரீசன்ட் போட்டோஸ் வைரல்.