தித்திக்கும் செங்கரும்பே.. என்னா அழகு டா இந்த மகிமா ரத்தம் படத்துல. லேட்டஸ்ட் ஹாட் போட் வைரல்.

Mahima birthday wish photo viral

விஜய் ஆண்டனி நடிப்பில் எல்லாம் நன்றா போகும் பட்சத்தில் அடுத்து வெளியாயிருக்கும் படம் ரத்தம். இந்த படத்தை சி.எஸ். அமுதன் இயக்கியுள்ளார். இது தான் இவர் கதையை வைத்து எடுக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஷீவை வாய்த்த தமிழ் படம் 1 & 2 எடுத்தவர் இவர். தற்போது எடுத்துக்கொண்டிருக்கும் ரத்தம் படம் தான் இவர் எப்படிப்பட்ட இயக்குனர் என்று இவரை அடையாளப்படுத்தும்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் இந்த படத்தின் டீசர் வெளியானது. இதுவரை தமிழ் சினிமா சொல்ல தவறிய ஒரு கதை என்று முன்னாடி சொல்லிருந்தாரு. அப்படி என்ன தான் இவர் சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கு. அதேபோல் டீசரும் சூப்பரா இருந்துச்சு. ஆனால் நார்மல் த்ரில்லர் படம் போன்று தான் இருந்தது. கண்டிப்பா கதையில் ஏதோ ஒரு விஷயம் இருக்கு என்று மட்டும் நினைக்கிறோம்.

Mahima birthday wish photo viral

இந்த படத்தின் நாயகி மகிமா நம்பியார். ரம்பா சின்ன வயசுல இருந்தே experiment பண்ணி நடிக்கும் ஒரு கதாநாயகி. இது தான் ரோல் என்று சொல்லிவிட்டால் அப்படி தயார் ஆகிடுவாங்க. இவங்களை எந்த ரோலில் வேண்டுமென்றாலும் நடிக்கவைக்கலாம், அப்படி ஒரு தரமான நாயகி தமிழ் சினிமாவிற்கு கிடைத்தது நன்று. நேற்று ரத்தம் படத்திலிருந்து ஒரு ஸ்டில் ரிலீஸ் ஆகியிருக்கு, அப்படி ஒரு பேரழகி என்றே சொல்ல தோன்றுகிறது .

இந்த படம் ரிலீஸ் அனதுக்கப்றம் பாருங்க, இவங்களோட ரோல் மட்டும் தனியா இருக்கும் படத்தில். இன்னும் இரண்டு கதாநாயகிகள் இருக்காங்க. என்னதான் அவங்க சூப்பரா நடிச்சிருந்தாலும் இவங்க காட்சிகள் வந்ததுக்கப்புறம் இவங்க தான் கடைசி வரை மனதில் நிப்பாங்க, அதுதான் இவங்களோட தனித்துவம். இன்னும் தமிழ் சினிமா இவங்களை நல்ல கதாபாத்திரங்கள் உருவாக்கி அதில் இவங்கள யூஸ் பண்ணிக்க வேண்டும்.

Video:

Related Posts

View all