அட சந்திரமுகி படத்துல இவங்க வேற என்ன பண்றாங்க.. அம்மாடியோவ் அவ்வளவு அழகே.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..

Mahima nambiar in chandramukhi 2

எல்லாருக்கும் தெறியும் வர்ற விநாயகர் சதுர்த்திக்கு சந்திரமுகி இரண்டாம் பாகம் படம் ரிலீஸ் ஆகுதுன்னு. இந்த படம் நம்ம விஷாலோட மார்க் ஆண்டனி படம் கூட மோத இருக்கிறது. செப்டம்பர் மாதம் நல்ல நல்ல படங்கள் எல்லாம் வருது. இந்த படம் ரிலீஸ் ஆகுற முன்னாடி வாரம் ஜவான் வேற ரிலீஸ் அகத்து. இந்த படத்துக்கு திரையரங்கு கிடைக்குமா என்று தெரியவில்லை.

இந்த படத்தில் நிறைய பேர் நடிச்சிருக்காங்க. சந்திரமுகி என்ற ராகுக்கு கங்கனா ரணாவத் நடிச்சிருந்தாலும். அந்த கதை மூவ் ஆக முக்கியமான மற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் ஸ்ட்ராங்கா இருக்கனும். அப்படி ராகவா லாரன்ஸ் லவ் இன்டெரெஸ்ட்டா மகிமா நம்பியார் நடிச்சிருக்காங்க. ரொம்ப திறமையான நடிகை.

Mahima nambiar in chandramukhi 2

இவங்க ஒரு படத்தில் இருக்காங்க என்றாலே அந்த படம் ஒருஅளவுக்கு நன்றாக இருக்கும் என்ற மினிமம் கேரண்டி இருக்கு. ஏனென்றால் இவங்க செலக்ட் செய்து நடிக்கும் படங்கள் எல்லாமே எப்போதுமே அவ்வளவு மொக்கையா போனதே இல்லை. ரொம்ப சூப்பரா இல்லையென்றாலும் பாக்குற மாதிரி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவங்க ரோல் ஸ்ட்ராங்கா இருந்தா தான் இவங்க பத்மாவும் பண்ணுவாங்க. இந்த படத்தில் இவங்க கதாபாத்திரம் எப்படி ஸ்கெட்ச் பண்ணிருப்பாங்க என்று பார்ப்பதில் மிகவும் ஆர்வமா இருக்கோம். இவங்களோட லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை கொள்ளை அடிச்சிருக்கு. சும்மாவே க்யூட், கொடுக்கிற போஸும் க்யூட்டா இருந்தா என்னதான் பண்றது.

லேட்டஸ்ட் கிளிக்ஸ்:

Related Posts

View all