ரசிகர்களை போதை ஏத்திய மஹிமா நம்பியார்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!
மஹிமா நம்பியார் ஒரு தரமான கதாநாயகி. கஷ்டமான கதாபாத்திரங்களை கூட அசால்ட்டா நடிப்பாங்க. அந்த அளவுக்கு திறமையான நடிகை.
நடிச்சா ஹீரோயின் தான்னு சுத்திட்டு இருக்கிற நடிகைகளில், சேலஞ்சிங் கதாபாத்திரத்திற்கு முன்னுரிமை கொடுப்பது இவர் வழக்கம்.
தற்போது இவரோட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவுகிறது.