மகிமா நம்பியார் போட்டோவை லீக் செய்த இயக்குனர். மானம் போச்சு என்று கதறிய நடிகை. போட்டோ வைரல்.

Mahima nambiyar latest photo viral

தமிழ் படம் பாகம் 1, 2 எடுத்த இயக்குனர் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார் நடிக்கும் படம் ரத்தம். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடந்து வருகிறது. தன்னுடைய பணியில் இருந்து கொஞ்சம் மாறி இந்த படத்தை இயக்கி வருகிறார் அமுதன், அதுமட்டுமில்லாமல் இது தான் அவர் கதையில் உருவாகும் முதல் படம் வேற. முதல் இரண்டு படமும் spoof, இந்த படத்தின் மூலம் தான் அவர் எப்படிப்பட்ட இயக்குனர் என்ற கேள்விக்கு பதில் வரும்.

ஆனால் ஒருமுறை படத்தில் டைட்டில் வெளியீடு அன்று பேசிய இவர், இதுபோன்ற கதை தமிழ் சினிமாவில் இதுவரை வந்ததில்லை என்று பெரிய வார்த்தை ஒன்றை கூறியுள்ளார். எப்படி தமிழ் சினிமா இயக்குனர்கள் இந்த genre மட்டும் இவ்வளவு நாள் விட்டு வைத்தனர் என்றும் குறிப்பிட்டார். இந்த பேச்சு படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது.

எப்போதுமே கேலி, கிண்டல், சர்க்காசம் தரமாக செய்யும் அமுதன், படத்தின் நாயகி மகிமாவை வம்புக்கு இழுத்துள்ளார். அவர் உழைப்பு மிகுதியில் அசந்து தூங்கும் பொழுது போட்டோவை எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார் அமுதன். அதாவது அவங்க ஜாலியா வாய் ஓபன் பண்ணி தூங்கிட்டு இருக்காங்க பாவம். அந்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.

அதற்கு அவங்க என் மனம் போச்சு, மரியாதை போச்சு.. என்று ப்புலம்பி ட்வீட் செய்திருப்பது நகைச்சுவை. அந்த போட்டோ இணையத்தில் வைரல்.

Related Posts

View all