செமத்தியா ரொமான்ஸ் பண்ணுவார் போல விஜய் ஆண்டனி. என்ன அழகு. மேகா ஆகாஷ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
நடிகர் விஜய் ஆண்டனி செலக்ட் பண்ணி நடிக்கிற ஸ்கிரிப்ட் எல்லாமே ஒரு தரம்ன்னு சொல்லலாம். அவர் நடிச்சு வெளிவந்த படங்களில் இதுவரை நாம் எந்தவொரு படத்தையும் அய்யோ அது மொக்கை படம் என்று சொல்லவே விடமாட்டார், அந்த அளவுக்கு கவனம் ஸ்கிரிப்ட் செலக்ட் செய்யும் போது. அவரையும் அருள்நிதி போன்று த்ரில்லர் படங்களை நடிப்பதற்கு என்றே வைத்திருக்கின்றனர் என்ற கருது இருந்தது. அதுவும் தற்போது இல்லை குடும்ப படங்களில் நடித்தும் ஹிட் கொடுத்திருக்கிறார்.
தற்போது இவர் நடித்து வரும் மழை பிடிக்காத மனிதன் படத்திலுருந்து ஒரு போஸ்டர் வெளியாகிருக்கு. இந்த படத்தில் இவருக்கு ஜோடி மேகா ஆகாஷ். செம்ம க்யூட்டான ஹீரோயின். இவங்கள ஏன் நிறைய தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் இப்போவும் இருக்கு. ஆனால் இந்த படம் வந்ததுக்கு பின்னர் அதெல்லாம் மாறி மீண்டும் நிறைய தமிழ் படங்களில் கமிட் அவங்க என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் விஜய் மில்டன் ஒரு தாமான இயக்குனர். கோலிசோடா படம் எல்லாம் குழந்தைகளை வெச்சே செம்ம ஹிட் கொடுத்தவர். அவரோட பாணியில் இருந்து மாறி ஒரு சில படங்கள், அது ஓடல. ஆனால் தற்போது நீட நாட்கள் பிறகு இந்த ஸ்கிரிப்ட் முடித்து சுட ஆரம்பித்து முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த படம் சீக்கிரம் ரிலீஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஆண்டனிக்கு அடுத்தடுத்து மூன்று ரிலீஸ் இருக்கிறது.
ரத்தம், கொலை, இந்த மழை பிடிக்காத மனிதன் படம். மூன்றுமே வேற வேற genre. நாள் கண்டிப்பாக அந்த த்ரில்லர் மொமெண்ட்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் கொலை படத்தின் ட்ரைலர் எல்லாம் உலக தரத்தில் இருந்தது. சீக்கிரம் எதாவது ஒரு படம் ரிலீஸ் பண்ணுங்கப்பா.