ஓஹோ ஆரஞ்சு பழமா.. நாங்க மாங்கான்னு நெனச்சோம்.. மாளவிகா லேட்டஸ்ட் கிளிக்ஸ் ட்ரெண்டிங்.

Malaika latest in orange

நடிகை மாளவிகா மோகனன்க்கு அடுத்து பெரிய ரிலீஸ் தங்கலான் தான். இந்த படத்துக்காக இவங்க நிறைய விஷயங்கள் கற்று கொண்டிருக்காங்க. இதுவொரு பீரியட் படம் என்பது கொஞ்ச நாட்களுக்கு முன்பு ரிலீசான டீஸரிலேயே தெரிந்தது. அதில் மாளவிகாவோட கிலிம்ப்சும் இருந்தது. அதனால் இவங்களோட கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக தான் இருக்கும்.

சமீபத்தில் இவங்க ஒரு பெட்டியில் கூட சொல்லிருந்தாங்க, இவங்க ஏற்று நடிக்கும் இந்த கதாபாத்திரம் ரொம்ப சேலஞ்சிங். இதுபோன்ற கதாபாத்திரத்திற்கு இவங்க பிட்டா இருந்தாலே போதுமாம். அதனால தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி சிலம்பம் எல்லாம் கத்துட்டு இருந்த போட்டோ எல்லாம் போட்டிருந்தாங்க. அது செம்மயா ட்ரெண்ட் ஆச்சு.

Malaika latest in orange

இப்போ இற்கும் கதாநாயகிகளில் சமூக வலைத்தளங்களில் செம்ம active ஆக இருக்கும் ஒரு நாயகி என்றால் இவங்க தான். எப்படியும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூண்டு போட்டோஷூட் செசன்ஸ் பண்ணிடுறாங்க. அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுடனும் ஜாலியா chat பண்றாங்க. அதனாலே இவங்களுக்கு பெரிய அளவு ரசிகர்கள் இப்போ சேர்ந்திட்டுக்காங்க.

இன்னைக்கு கூட ஒரு போட்டோஷூட் போட்டிருந்தாங்க, அதனால் தான் இவங்களோட போட்டோ எல்லாம் எப்போ போட்டாலும் ட்ரெண்ட் ஆவுது. ஆரஞ்சு பழங்களுடன் ஆரஞ்சு உடையில் செம்ம மாசா ஒரு போட்டோஷூட். இவங்களோட கண்ணு செம்ம ஷார்ப். பாத்தாலே பாதிக்கும் போல தீயா இருக்கு.

Latest Clicks:

Related Posts

View all