எந்த மாதிரி அந்த மாதிரி டிரஸ் போட்டாலும் தேவதை ராகம் தான் மாளவிகா.. சொக்கி இழுக்குறாங்க. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Malavika in pink saree

என்னடா நம்ம timeline பூரா மாளவிகா போட்டோவா வந்துட்டு இருக்கு என்று நினைத்தோம். பார்த்தால் நல்ல பிங்க் புடவையில் தேவதை மாதிரி போட்டோஷூட் பண்ணிருக்காங்க. கொஞ்ச நாளாகவே இவங்க தான் எல்லா இணையதளத்திலும் ட்ரெண்டிங். எண்ணு சொல்லுங்க இவங்களோட கிறிஸ்டி படம் ரிலீஸ் ஆகுது அதனால். பரவால்ல நல்ல ப்ரோமோஷன்.

இந்த படத்தின் கதையே நல்ல ப்ரோமோஷன் எப்படியென்றால் ஒரு 20 வயது பையனுக்கு மூத்த பெண் அதுவும் ஆசிரியை மீது காதல் வந்தால் எப்படியிருக்கும் என்பது தான் படகின் கரு. இதுபோல நிறைய படங்கள் வந்திருக்கு, மலையாளம் என்பதால் தான் படத்துக்கு வெறித்தனமா வைட்டிங் என்று கூட சொல்லலாம்.

Malavika in pink saree

அதென்ன மலையாள படத்துக்கு மட்டும் ஸ்பெஷல் என்று நினைக்காதீங்க, அவங்க படங்கள் எப்போவும் அந்த native சாயல் இருக்கும். என்ன தான் இணையத்தில் படம் மெலீனா படத்தின் சாயல், மெலீனா ரீமேக் என்று சொன்னாலும் படக்குழு இதுவரை அதை மறுத்து தான் வருகிறது. ஏன் அந்த ஹாலிவுட் நடிகைக்கு equal ஆக மாளவிகாவை பேசிட்டு இருக்காங்க.

இந்த நிலையில் தான் மீண்டும் புடவையில் ஒரு போட்டோஷூட் சும்மா தேவதை கணக்கால இருக்காங்க. இளசுகளை தூங்கவிடாம பண்ணுவதையே ஒரு பொழப்பா வெச்சிருக்காங்க. அதுவும் நல்ல டாலான நடிகையா இவங்க, பார்க்க ஒரு மாதிரி கம்பீரமான தோற்றம். நீங்களும் அந்த புகைப்படங்களை பார்த்து ரசியுங்க.

Tweet:

Related Posts

View all