பசங்களை எல்லாம் அலற விட்டாங்க மாளவிகா.. டிரஸ் கலந்து விழுந்துடும் போல.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.

Malavika in red

தமிழ் சினிமாவின் இப்போதைய காலகட்டத்தில் ஒரு தவிர்க்கமுடியாத நடிகை இருக்காங்க என்றால் அது மாளவிகா தான். என்னதான் மிகவும் குறைவான படங்கள் முன்னணி கதாநாயகிகளை விட பண்ணினாலும் இவங்க போடும் போஸ்டுக்கு தான் பெரிய வரவேற்பு இணையதளத்தில் எப்போவும் இருக்கு, அது இந்த முறையும் நிரூபணம் ஆகியுள்ளது.

Malavika in red

இந்த சீசன் சிவப்பு கலருக்கான சீசன், ஏனென்றால் கிறிஸ்துமஸ் வருது. எல்லாரும் சிவப்பு ஆடையில் தான் பெரும்பாலான பிரபலங்களை காண முடியும். சரி என்னடா இவங்க வேற இவங்களோட புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ரொம்ப நாள் ஆச்சு என்று நினைச்சுட்டு இருந்தோம், சரியா வந்துட்டாங்க சூப்பரான போட்டோஸ் உடன்.

Malavika in red

சிவப்பு புடவையில் யாரும் இவ்வளவு ஹாட்டா சமீபத்தில் யாரையும் பார்க்கல. இவங்க கிட்ட இருக்கும் ஒரு நல்ல விஷயம் எப்படி உடலை செம்மையா வைத்திருக்காங்க என்று பாருங்க. உடலழகு என்பது கண்டிப்பா பிட்னெஸ் தான், அதனால் தான் அவங்க எந்த உடை அணிந்தாலும் பார்க்க தீயா இருக்காங்க, பசங்க ஏற்கனவே கவிதை எழுத ஆரம்பிச்சுட்டாங்க.

அதில் ஒன்னு: Wreath in Red ❤️ Restored to this great gallery… A walking work of art 🤩 Beyond valuation…!

Related Posts

View all