பேரழகி இவங்க தான்னு announce பண்ணுங்கடா.. அந்த பார்வை.. கண்ணு.. இடுப்பு.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.

Malavika latest for vishu

உழவுக்கும் வந்தனை செய் என்று சங்ககாலம் தொட்டு தமிழர் கொண்டாடி வந்த முதல் திருநாள் அது தையில் வரும் பொங்கல். சித்திரை என்பது சூரியனை புவி சுற்றி வளம் வந்து ஒரு ரசியினுள் இருந்து மற்றொன்றுக்கு செல்லும் என்பதை ஐதீகமாக செய்து பின்பற்றுவரும் தமிழரின் தமிழ் ஆண்டு பண்டிகை. இன்று இந்த போஸ்ட் மூலம் உங்களுக்கு ஒரு information கொடுத்திருக்கோம்.

சித்திரை விஷூ பண்டிகை- சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு. கண்ணாடி மூலம் விஷூ கனியை கண்ட பக்தர்கள், மனம் குளிர ஐயப்பனை தரிசனம் செய்தனர். கனி காண கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு ஒரு ரூபாய் நாணயம் வழங்கப்பட்டது. இது தான் இந்த பண்டிகையின் சிறப்பே. இதை சினிமா துறையினர் எப்படி கொண்டாடுகின்றனர் என்று பார்ப்போம்.

Malavika latest for vishu

சினிமாவை பொறுத்தவரை ரசிகர்கள் எதிர்பார்ப்பது குறைந்தபட்சம் அவங்களுக்கு பிடித்த நடிகர் நடிகைகளின் போட்டோஷூட் தான். ஏனென்றால் சின்ன பசங்க அவங்க வயசுக்கு அது தான் விரும்புவாங்க, போக போக இல்லம் மாறிவிடும். அந்த இடத்தை அடுத்த தலைமுறை ரசிகர்கள் fill பண்ணுவாங்க. இது தான் காலம் காலமாக நடந்து வரும் ஒரு விஷயம்.

நேற்று அப்படி தான் மாளவிகா மோகனனின் புகைப்படங்கள் இணையதளத்தை ஸ்டார்ம் மாதிரி கைப்பற்றியது. அவங்க எண்ணெங்க ஈவளவு அழகா இருக்காங்க. அதும் அந்த கிளோஸ் அப் ஷாட்ல அவங்க கண்ணு, அவங்களுடைய பார்வை, அந்த கம்பீரம் எல்லாம் ஒரு சில நடிகைகளுக்கு தான். அதில் இவங்களும் ஒருத்தங்க. நீங்களே பாருங்க எப்படி தீயா இருக்காங்க என்று.

Latest Photos:

Related Posts

View all