இந்த கண்ண பாத்தும் போதை ஏறலனா எப்படி.. மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
கண்ணா இல்ல அது கரண்டா confusion.. இந்த பாட்டுக்கு ஏத்த சரியான போட்டோ இதுவா தான் இருக்கும்.
ஒரு சிலருக்கு தான் கண் அவ்ளோ ஷார்ப்பா இருக்கும், கண்ணாலேயே நடிப்பாங்க, அவங்க கண்ணு வேற லெவல் அப்டினு ரசிகர்கள் சொல்லி கேள்வி பட்டிருக்கிறோம்.
மாளவிகா மோகனனின் இந்த போட்டோ கண்ணாலேயே கிக் ஏத்துறாங்க. அந்த பார்வை இருக்கே நெருப்பு மாதிரி.
லேட்டஸ்ட் போட்டோஸ்: