அப்போ எப்படி செமத்தியா இருந்தாங்களோ இப்போவும் அப்படியே. மாளவிகா லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
நடிகை மாளவிகாக்கு இப்போது 40 வயசுக்கு மேல ஆச்சு. அப்போ இவங்க நடிச்சுட்டு இருந்தப்போ இவங்க ஒரு சென்சேஷனா இருந்தாங்க. சந்திரமுகி படத்துல முக்கியமா ரோல் ஒன்னு பண்ணாங்க. ஆனால் அதற்கப்புறம் வந்த குருவி படத்தி ஒரே ஒரு பாட்டு தான் அடினாங்க, தமிழ்நாடு முழுவதும் செம்ம பிரபலம் ஆகிட்டாங்க. அதற்குப்பின் சில படங்களில் நடிச்சாங்க. பின்னர் கலைஞன் ஆகி செட்டில் ஆகிட்டாங்க.
இவங்களை போல நல்ல திறமையான நடிகைகள் கொஞ்ச காலம் சினிமாவில் இருந்துவிட்டு அப்பறம் போயிடுறாங்க அது ஏனென்று இதுவரை தெரியவில்லை, சீக்கிரமே கல்யாணம் பண்ணிட்டு குடும்பம் என்று செட்டில் ஆகிடறாங்க. அப்படி போன நடிகைகளில் இப்போ வரைக்கும் ரொம்ப மிஸ் பண்றது அசினை தான், நடிச்ச படம் எல்லாம் ப்ளாக்பஸ்டர் தான். அப்படியொரு நடிகை திடீரென்று சினிமாக்கு முழுக்கு போட்டு ரசிகர்களை ஏமாத்திட்டாங்க.
மாளவிகா இப்போ கூட சரியாய் கதாபாத்திரங்களை எடுத்து நல்ல படங்களில் நடிக்கலாம் கூட. இப்போவும் பார்க்க ஹீரோயின் மாதிரி தான் இருக்காங்க. மாளவிகா என்ற பெயரில் இப்போ நிறைய கதாநாயகிகள். மாளவிகா என்று போட்டால் ரசிகர்களே confuse அகர அளவுக்கு அத்தனை பேர் மாளவிகா என்ற பெயரில் இருக்காங்க. மேலும் இவங்களோட நிஜ பெயர் சுவேதா மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. படத்துக்காக மாத்திக்கிட்டாங்க.
கடைசியா இவங்க ஆறுபடை என்ற படத்தில் நடிச்சதா நியாபகம். அதுவும் 3 வருடங்களுக்கு முன்னர். இப்போ கோல்மால் அப்டின்னு ஒரு படம் பண்ணிட்டு இருக்காங்க, நல்ல comeback கொடுப்பாங்க என்று நம்புவோம். அந்த படத்தில் இவங்க கதாபாத்திரத்தின் பெயர் மங்கம்மா.