ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி இருக்காங்க.. அம்மாடியோவ் தீ மாதிரி.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Malavika latest photos viral

மாளவிகா மோகனன் போல இப்போ ஒரு கதாநாயகி கொஞ்ச நல்ல உயரமாகவும் அழகாவும் எந்த ஹீரோ கூட பேர் பண்ணினாலும் சூப்பர் ஜோடி என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. அவங்களோட ரீசன்ட் புகைப்படங்கள் எல்லாம் பார்த்தல் ஒன்று மட்டும் தான் சொல்ல தோன்றுகிறது, Gorgeous என்பது தான் அந்த வார்த்தை.

இவங்க நிறைய படங்கள் நடிக்காமல் இருக்கலாம். ஆனால் 25 படங்கல்நடித்த கதாநாயகி எந்த அளவுக்கு சாதிச்சிருப்பாங்களோ அந்த அளவு இவங்க ஏற்கனவே சாதிச்சுட்டாங்க. அதற்கு உதாரணம் இவங்களோட ரசிகர் படை. இவங்களுக்கு ஆரமி எல்லாம் கூட இருக்கு, அப்படி எந்த 5 10 படங்கள் நடிச்ச நாயகிகளுக்கு இருக்கு.

Malavika latest photos viral

இவங்களோட லேட்டஸ்ட் புகைப்படங்கள் பார்த்தால் இவங்களை வைத்து ஹாலிவுட் லெவெலில் ஒரு தரமான படம் பண்ணலாம் போல. அவ்வளவு க்ளாஸா இருக்காங்க. கெளதம் மேனன் மாதிரி ஒரு இயக்குனர் இவங்கள கதாநாயகியா போட்ட இவங்களோட மொத்த அழகும் வெளியவரும். விஜய் கூட இவங்க ஒரு லவ் ஸ்டோரி பண்ணனும்.

இப்போ இவங்க போட்ட போட்டோஸ் தான் இணையதளம் முழுவதும் வைரல். எப்படி தீயா இருக்காங்க பாருங்க. தங்கலான் படம் இவங்களோட வேறவொரு பரிமாணத்தை வெளியில் கொண்டு வரும் என்று நம்புகிறோம். இவங்க பண்ணுவது நெகட்டிவ் ரோலா கூட இருக்கலாம். ஏனென்றால் பார்வதி வேற இருக்காங்க படத்தில். ஆனால் இவங்களுக்கு அது முக்கியமான படமா இருக்கும்.

Latest Photoshoot:

Related Posts

View all