இந்தியாவின் மெலீனாவே மாளவிகா மோகனனே.. அப்படியொரு படம். லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Malavika latest photoshoot christy

கிறிஸ்டி படம் வந்ததுக்கப்புறம் இந்தியாவின் மெலீனா என்று தான் மாளவிகா மோகனனை ரசிகர்கள் அழைப்பாங்க என்று நினைக்கிறோம். ஏனென்றால் அவங்க சூஸ் பண்ணி நடித்த சப்ஜெக்ட் அப்படி. அப்படி என்ன பெரிய சப்ஜெக்ட் என்று கேட்டால், வயது முதிர்ந்த பெண், இளம் வாலிபன் அதாவது ஸ்கூல் பையனுடன் காதல்.

இது தான் கதையா என்று தெரியவில்லை ஆனால் இதுவும் கிறிஸ்டி படத்தின் கதையாக இருக்கலாம் என்று நாங்க கெஸ் செய்து உள்ளோம். அதெப்படி படம் வராமலே இப்படி ளேத்தறீங்க என்றால், சமீபத்தில் வெளியான போஸ்டர்கள், படத்தின் கிலிம்ப்ஸ் எல்லாம் இதை உணர்த்துகிறது. இதுமட்டும் உண்மையாக இருந்தால் படம் சக்க போடு போடும் இளசுகள் மத்தியில்.

Malavika latest photoshoot christy

எல்லா மாணவர்களுக்கும் அவங்க டீச்சர் மீது ஒரு crush இருக்கும் பள்ளியில் படிக்கும்போது. இப்போ இருக்கும் எல்லா மாணவர்களிடமும் கேட்டு பாருங்க, கண்டிப்பா இருக்கு என்று தான் சொல்வாங்க. அதை ஒரு இயக்குனர் ரொம்ப எளிமையான முறையில் படமாகவே சொல்லலலாம் என்று முடிவு எடுத்துவிட்டார் போல, அப்படி உருவானது தான் இந்த கிறிஸ்டி படம்.

மாளவிகா தானம் ஒரு சிறந்த நடிகை என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்காங்க. ஏனென்றால் சமூக வலைத்தளங்களில் என்ன நடிச்சாலும் இவங்கள விமர்சிக்க ஆட்கள் உண்டு. பெரிய பெரிய லெஜெண்ட்க்ளையே விமர்சிக்கிறாங்க, இவங்க எல்லாம் எம்மாத்திரம். இவங்களோட லேட்டஸ்ட் போட்டோஷூட் தான் தற்போது வைரல். பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

Latest Photos:

Related Posts

View all